தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/50 மணி நேரம் அசத்தும் 'நாய்ஸ்' இயர்பட்ஸ்

50 மணி நேரம் அசத்தும் 'நாய்ஸ்' இயர்பட்ஸ்

50 மணி நேரம் அசத்தும் 'நாய்ஸ்' இயர்பட்ஸ்


PUBLISHED ON : ஆக 07, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிட்டத்தட்ட 50 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வகையிலான, 'இயர்பட்சை' அறிமுகம் செய்துள்ளது, 'நாய்ஸ்' நிறுவனம். 'நாய்ஸ் பட்ஸ் பிரைமா 2' எனும் இந்த 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்' இ.என்.சி., எனும், சுற்றுப்புற சப்தங்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்துடன் வந்து உள்ளது.

நீர் புகாமல் இருக்க, 'ஐ.பி.எக்ஸ் 5' தரச்சான்றிதழுடன், 'வி 5.3' புளுடூத் இணைப்பு வசதியும் இதில் உள்ளது. பத்து நிமிடம் சார்ஜ் செய்தால், இரண்டு மணி நேரம் வரை பயன்படுத்தும் அளவில் பேட்டரி திறன் உடையது. மூன்று வண்ணங்களில் அறிமுகம் ஆகியுள்ளது.

விலை: 1,299 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us