தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/புத்தம் புதிதாக ஒரு புரொஜெக்டர்

புத்தம் புதிதாக ஒரு புரொஜெக்டர்

புத்தம் புதிதாக ஒரு புரொஜெக்டர்


PUBLISHED ON : மார் 20, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 20, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெகா சைஸ் 'டிவி'கள் வரத் துவங்கி விட்டாலும், இன்னும் புரொஜெக்டருக்கான சந்தை உயிர்ப்புடனே இருக்கிறது. 'பென்க்யூ' நிறுவனம், 'பென்க்யூ எக்ஸ் 3000ஐ 4 கே' எனும் புரொஜெக்டரை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இது, இன் பில்ட் ஆண்ட்ராய்டு டிவி சப்போர்ட்டுடனும் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதனால் ஓ.டி.டி., தளங்களில் எளிதாக படம் பார்க்க இயலும். இந்த புரொஜெக்டர், 4 கே துல்லியத்துடன், 4 எல்.இ.டி., லைட் சோர்ஸ் கொண்டதாகவும் வந்துள்ளது. இந்த எல்.இ.டி., லைட் சோர்ஸ், 30 ஆயிரம் மணி நேரம் நீடிக்கும்.

மேலும், இதில் 10 வாட் பென்க்யூ ஸ்பீக்கரும் இடம்பெற்றுள்ளது. வீடியோ கேம் விளையாட்டுக்கும் ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது.

விலை: 4 லட்சம் ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us