உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 15, 2022

அ நிறம் | அளவு
திரையரங்கு அனுபவத்தை வீட்டிலேயே பெறும் வகையில், 'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனம், புதிதாக ஒரு எல்.இ.டி., புரொஜெக்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
'ஜெப் பிக்ஸாபிளே 11' எனும் பெயரில் இந்த புரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்கள்
* 381 செ.மீ., வரை திரையிடலாம்
* 1080 பிக்ஸல் எச்.டி.,
* 30 ஆயிரம் மணி நேரம் பயன்படும் எல்.இ.டி., விளக்கு
* பில்டு இன் ஸ்பீக்கர்
* எச்.டி.எம்.ஐ., யு.எஸ்.பி., மைக்ரோ எஸ்.டி., ஏ.வி., இணைப்பு வசதிகள்
விலை: 6,299 ரூபாய்.
