உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 15, 2022

அ நிறம் | அளவு
'அம்பரேன்' நிறுவனம், இளைஞர்களை கவரும் வகையில், 'அம்பரேன் வைஸ் இயான்' எனும் புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. அம்பரேன் நிறுவனத்தின் 'வைஸ்' வரிசையில் முதல் வாட்ச் இது.
சிறப்பம்சங்கள்
* 1.69 அங்குல டச் டிஸ்ப்ளே
* 240x 280 பிக்ஸல்
* புளுடூத் காலிங் வசதி
* சிலிக்கான் ஸ்ட்ராப்
* 24x7 ஹெல்த் மானிட்டரிங்
* 60 ஸ்போர்ட் மோடுகள்
* 10 நாட்கள் தாங்கும் பேட்டரி
* வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி
* 100 விதமான டயல் வடிவங்கள்
* மூன்று இன்பில்டு விளையாட்டுகள்
* ரிமோட் கேமரா
* மியூசிக் பிளேயர்
அறிமுக விலை: 1,999 ரூபாய்.
