தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/இறகு போல் எடையில் ஒரு புதிய இயர்பட்ஸ்

இறகு போல் எடையில் ஒரு புதிய இயர்பட்ஸ்

இறகு போல் எடையில் ஒரு புதிய இயர்பட்ஸ்


PUBLISHED ON : நவ 27, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சோனி' நிறுவனம் இந்தியாவில் புதிதாக, 'ட்ரூலி ஒயர்லெஸ் இயர்பட்ஸ்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

லிங்பட்ஸ் எஸ். டபுள்யு.எப்_எல்.எஸ்., 900 என்., எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸ், மிகவும் எடைகுறைவானதாகவும்; அதிக செயல்திறன் கொண்டதாகவும் இருக்கும் என, சோனி அறிவித்துள்ளது. இந்த இயர்பட்ஸ், மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் கொண்டதாகவும்; அதன் 'பேக்கேஜ்' பிளாஸ்டிக் அற்றதாகவும் தயாரிக்கப்பட்டு உள்ளது.

சிறப்பம்சங்கள்:



இயர்பட்ஸ் ஒவ்வொன்றும் 4.8 கிராம் எடை

ஏ.என்.சி., தொழில்நுட்ப வசதி

20 மணி நேரம் தாங்கும் பேட்டரி

சார்ஜிங் கேஸ் உடன் கூடுதல் 14 மணி நேரம்

குயிக் சார்ஜிங் வசதி

5.2 புளூடூத் இணைப்பு

மூன்று வண்ணங்கள்

விலை: 16,990 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us