தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/ஐந்து வண்ணங்கள் அதிக பேட்டரி திறன்

ஐந்து வண்ணங்கள் அதிக பேட்டரி திறன்

ஐந்து வண்ணங்கள் அதிக பேட்டரி திறன்


PUBLISHED ON : நவ 27, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரபல 'பயர்_போல்ட்' நிறுவனம், இந்தியாவில் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்து உள்ளது. 'பயர்_போல்ட் நிஞ்சா கால்புரோ பிளஸ்' எனும் பெயரில், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பம்சங்கள்:



1.83 அங்குல டிஸ்ப்ளே

புளூடூத் காலிங் வசதி

வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி

100 'ஸ்போர்ட்ஸ் மோடு'கள்

ஆரோக்கிய கண்காணிப்பு வசதி

6 நாட்கள் நீடிக்கும் பேட்டரி திறன்

ஐந்து வண்ணங்களில் கிடைக்கும்

விலை:1,999 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us