தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/புதிய கேமிங் மானிட்டர்

புதிய கேமிங் மானிட்டர்

புதிய கேமிங் மானிட்டர்


PUBLISHED ON : நவ 20, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பிலிப்ஸ்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக 'எவ்னியா' எனும் 34 அங்குல கேமிங் மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள்:



* 34 அங்குல எல்.சி.டி., பேனல்

* வளைவான திரை

* 178 டிகிரி பார்வை கோணம்

* 5 வாட் திறனுடன் இரண்டு ஸ்பீக்கர்கள்

* டி.டி.எஸ்., வசதி

* உயரத்தை மாற்றியமைக்கலாம்

* பல்வேறு விதமான இணைப்பு வசதிகள்.

விலை மற்றும் மேலதிக விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us