sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 21, 2026 ,சித்திரை 8, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

டெக் டைரி

/

பென்கியுவின் புதிய அறிமுகம்

/

பென்கியுவின் புதிய அறிமுகம்

பென்கியுவின் புதிய அறிமுகம்

பென்கியுவின் புதிய அறிமுகம்


PUBLISHED ON : ஜன 27, 2019

Google News

PUBLISHED ON : ஜன 27, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'உலகின், முதல் 4கே ஹோம் தியேட்டர் புரஜெக்டரை' அறிமுகம் செய்துள்ளது, பென்கியு.

சினி பிரைம் டபுள்யு 2700, டபுள்யு 5700 என, இரு ஹோம் சினிமா புரஜெக்டர்களை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதில், பென்கியு நிறுவனம், அதன் சினிமாட்டிக்கலர் புரொஜெக்ஜன் தொழில்நுட்பத்தை இணைத்துள்ளது.

அதனால் நீண்ட காலம் ஆனாலும் கலரில் எந்த குறையும் வராது.

வீடுகளில் ஹோம் தியேட்டர் அமைத்து, திரைப்படங்களை காண விரும்புபவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதை அடுத்து, அந்த பிரிவினரை கவர்தற்காக, இந்த இரு அறிமுகங்களை செய்துள்ளது, பென்கியு.

இவற்றின் விலை 2 லட்சத்து 49 ஆயிரத்தில் துவங்கி 2 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது.






      Dinamalar
      Follow us