
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே நியூயார்க்கில் அறிமுகம் ஆன, எல்.ஜி. நிறுவனத்தின், 'எல்.ஜி., வி 40 திங்க்யு' போன், தற்போது இந்திய சந்தைக்கும் வந்துள்ளது.
இந்த போனின் முக்கியமான சிறப்பம்சம் ஐந்து கேமராக்கள். முன்பக்க கேமரா இரண்டு, பின்பக்க கேமரா மூன்று என, மொத்தம் ஐந்து கேமராக்கள்.
இதர சிறப்பம்சங்கள்
டிஸ்பிளே: 6.4 இஞ்ச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
ஆடியோ: பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்
பேட்டரி: 3,300 எம்.ஏ.எச்.,
விலை: 49,990 ரூபாய்

