
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டால்பி நிறுவனம், ரகசியமாக ஒரு காரியத்தில் ஈடுபட்டு வருகிறது. விஷயம் வேறொன்றுமில்லை; டால்பியை ஆப் மூலமாக, செல்போனில் வழங்க முயற்சிக்கிறது.
இது மட்டும் வந்துவிட்டால், டால்பி சவுண்ட் சிஸ்டத்துடன், செல்போனில் வீடியோக்களை எடுத்து வெளியிடலாம். இப்போது எப்படி போட்டோ எடுத்த பிறகு, போட்டோ கரெக்ஷனுக்கான ஆப் இருக்கிறதோ, அது போல, ஆடியோவுக்கு இந்த டால்பி ஆப். நம்முடைய ஆடியோவை, இந்த ஆப் மூலம் சீரமைத்து அசத்தலாம். இப்போதைக்கு இதற்கு டால்பி, 234 என்ற சங்கேத பெயர் கொடுத்திருக்கிறார்கள்.
எங்கேயோ போகுது உலகம்!

