
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவழியாக ஒப்போ, தன் ஸ்மார்ட்போனில், 10 மடங்கு ஜூம் லென்சை, அறிமுகப்படுத்த இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
10x ஜூம் லென்சை, இந்த ஆண்டு மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒப்போ, 5x ஜூம் கேமரா லென்சை அறிமுகம் செய்தது. ஆனால், அதை சந்தைக்கு கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை, 10x லென்ஸ் வெறும் அறிமுகத்துடன் மட்டுமின்றி, சந்தைக்கும் கொண்டுவரப்படும் என, கூறப்படுகிறது.

