
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்ப்யூட்டருடன் மவுஸ் இருப்பதை பார்த்திருக்கிறோம். இப்போது, மவுஸில் கம்ப்யூட்டர் இருப்பதை பார்க்கப் போகிறோம்.
மானிட்டர், கீ போர்டு எல்லாம் கொண்ட மவுஸ் ஒன்றை, எலக்ட்ரானிக் கிரனேடு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மவுஸ், வழக்கமான மவுஸை விட கொஞ்சம் பெரிதாக இருக்கிறது. எங்கே வேண்டுமென்றாலும் கையோடு எடுத்துச் செல்லலாம்.
இதில் நம்மை ஆச்சரியப்படுத்துவது இதில் உள்ள, 1.5 இஞ்ச் மானிட்டர், புளு டூத், கீ போர்டு ஆகியவை தான்.

