தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'பயர் டிவி'க்கான புதிய ரிமோட்

'பயர் டிவி'க்கான புதிய ரிமோட்

'பயர் டிவி'க்கான புதிய ரிமோட்


PUBLISHED ON : ஏப் 10, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமேசான் நிறுவனம், அதன், 'பயர் டிவி ஸ்டிக்'கின் புதிய, 'அலெக்ஸா வாய்ஸ் ரிமோட்'டை அறிமுகம் செய்துள்ளது. இது மூன்றாவது தலைமுறை ரிமோட்டாகும்.

இந்த புதிய ரிமோட் கன்ட்ரோலில், அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், அமேசான் மியூசிக் ஆகியவற்றுக்கான பிரத்யேக பட்டன்கள் உள்ளன.

மேலும் நமக்கு விருப்பமான சேனல் மற்றும் நிகழ்ச்சிகளை வழிகாட்ட, அதற்காக தனியாக, 'கெய்டு' பட்டனும் உள்ளது. கூடவே, 'அலெக்ஸா வாய்ஸ் ரிமோட்' வசதியும் இந்த புதிய ரிமோட்டில் உள்ளது.

இந்தியாவில் இம்மாதம், 21ம் தேதி வாக்கில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது முன்பதிவு செய்து கொள்ளலாம்.

விலை: 3,999 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us