
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சினிமா ரசிகர்களை கவரும் வகையில், சோனி நிறுவனம், புதிய மாடல் போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன், ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா மற்றும் வீடியோக்களை அதிகம் விரும்பிப் பார்ப்பவர்களுக்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்ட போன் இது.
சிறப்பம்சங்கள்
டிஸ்பிளே : 6.5 இஞ்ச்
கேமரா : 12 எம்.பி.,
ரேம் : 6 ஜி.பி.,
பேட்டரி : 3330 எம்.ஏ.எச்.,
எடை : 180 கிராம்

