தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/ஸ்மார்ட் விலையில் ஒரு 'ஸ்மார்ட் வாட்ச்'

ஸ்மார்ட் விலையில் ஒரு 'ஸ்மார்ட் வாட்ச்'

ஸ்மார்ட் விலையில் ஒரு 'ஸ்மார்ட் வாட்ச்'


PUBLISHED ON : ஏப் 03, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 03, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அம்பரேன்' நிறுவனம் இந்தியாவில், புதிதாக ஒரு ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'அம்பரேன் பிட்ஷாட் சர்ஜ்' எனும் பெயரில் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பம்சங்கள்:

* வட்ட வடிவ டயல்

* 32.51 மி.மீ.,விட்டம்

* 1.28 அங்குல டச் ஸ்கிரீன்

* 130 வகையிலான முகப்பு

* போன் அழைப்புக்கான அலர்ட்

* சமூக ஊடக நோட்டிபிகேஷன்கள்

* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி

* இரு வண்ணங்கள்

* இன்பில்ட் கேம்கள்

* நீர் புகாது

* ஆக்சிஜன், ரத்த அழுத்த கண்காணிப்பு

* இதய துடிப்பு, துாக்க கண்காணிப்பு

விலை: 1,999 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us