தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'சர்ரவுண்டு' வசதியுடன் ஒரு சவுண்டு பார்

'சர்ரவுண்டு' வசதியுடன் ஒரு சவுண்டு பார்

'சர்ரவுண்டு' வசதியுடன் ஒரு சவுண்டு பார்


PUBLISHED ON : மார் 20, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 20, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய சந்தையில், 'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனம், 'ஜெப் ஜூக் பார் 9500 டபுள்யு.எஸ்., புரோ டால்பி 5.1 சவுண்டு பார்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரீமியம் சவுண்டுபாரில், தலா 75 வாட் அவுட்புட் கொண்ட, இரண்டு ஒயர்லெஸ் சாட்டிலைட் ஸ்பீக்கர்களும் உள்ளன. மேலும், 150 வாட் சப்வூபரும் இடம்பெற்றுள்ளது.

இந்த ஜூக் பார், 525 வாட் பவர் அவுட்புட்டும், புரோ டால்பி 5.1 ஆடியோ வசதியும் கொண்டுள்ளது. ரிமோட் வசதியும் உள்ளது. கூடவே சவுண்டு பாரில் எல்.இ.டி., டிஸ்பிளேவும் உள்ளது.

இந்த சவுண்டுபாரை ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றுடன் எளிதாக இணைத்துக் கொள்ளலாம். இணைப்புக்காக புளுடூத் வசதி உள்ளது. மேலும், 3.5 மி.மீ., ஜாக், ஆப்டிக்கல் இன்புட், ஆக்ஸ் இன்புட், யு.எஸ்.பி., போர்ட் ஆகிய வசதிகளும் உள்ளன.

விலை: 16,999 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us