உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 20, 2022

அ நிறம் | அளவு
'நாய்ஸ் கலர்பிட் புரோ 3 ஆல்பா' எனும் பெயரில், 'நாய்ஸ்' நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் ஸ்மார்ட் வாட்ச் ஆன இதில், புளுடூத் வாயிலான 'வாய்ஸ் காலிங்' வசதி இருப்பது கூடுதல் சிறப்பு. இம்மாதம் 25ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.
சிறப்பம்சங்கள்:
சதுர வடிவிலானது
புளுடூத் வாய்ஸ் காலிங்
100 ஸ்போர்ட் மோடுகள்
துாக்கம், இதய துடிப்பு கண்காணிப்பு
ஐந்து வண்ணங்களில் ஸ்ட்ராப்
80 பாடல்கள் வரை சேமிக்கலாம்
150 வகையான முகப்பு தேர்வுகள்
'அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டென்ட்' வசதி
அறிமுக விலை: 5,499 ரூபாய்.
