உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 04, 2022

அ நிறம் | அளவு
இந்திய நிறுவனமான 'பிடிரான்' அண்மையில், புதிய 'மியுசிக்பாட் இவோ' எனும் சவுண்டுபார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்
* 38.7 x 6.5 x 6.5 அங்குல அளவு
* மெட்டாலிக் முன்பக்க கிரில்
* வளைவான பக்கவாட்டு அமைப்பு
* 10 வாட் திறன்
* 52 மி.மீ., டிரைவர்கள்
* 10 மணி நேரம் பயன்படுத்தலாம்
* 5.0 புளூடூத் இணைப்பு வசதி
* 1,200 எம்.ஏ.எச்., பேட்டரி
* யு.எஸ்.பி., போர்ட்
* 3.5 மி.மீ., ஹெட்போன் ஜேக்
விலை: 999 ரூபாய்
