உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 24, 2022

அ நிறம் | அளவு
'பெப்பிள் காஸ்மோஸ் மேக்ஸ்' எனும் ஸ்மார்ட்வாட்ச், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்கள்
* 1.81 அங்குல டிஸ்ப்ளே
* சதுர வடிவிலான டயல்
* புளுடூத் வி5.1 காலிங் வசதி
* 100 ஸ்போர்ட் மோடுகள்
* 100 வித முக அமைப்புகள்
* இன்பில்ட் கேம்கள்
* கால்குலேட்டர் வசதி
விலை: 2,999 ரூபாய்
