தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/பதிவை நீக்க கூடுதல் அவகாசம்

பதிவை நீக்க கூடுதல் அவகாசம்

பதிவை நீக்க கூடுதல் அவகாசம்


PUBLISHED ON : நவ 07, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வாட்ஸ்ஆப்' செயலியில், ஒரு பதிவை இட்டபிறகு, அதை 'டெலிட்' செய்துகொள்ளும் வசதி, கடந்த 2017ல் அறிமுகம் செய்யப்பட்டது. துவக்கத்தில் 'டெலிட் பார் எவரிஒன்' வசதியை ஏழு நிமிடங்களுக்குள் பயன்படுத்தினால் உண்டு என்ற நிலை இருந்தது. அதன் பிறகு, ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

தற்போது, பதிவை நீக்கி கொள்வதற்கான அவகாசத்தை, மேலும் நீட்டிக்கும் முயற்சியில் வாட்ஸ் ஆப் இறங்கி உள்ளது. தற்போது பதிவை நீக்கிக்கொள்வதற்கு இருக்கும் 4,096 நொடிகள் அவகாசத்தை, காலவரையறை இன்றி நீட்டிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில் எப்போது வேண்டுமானாலும் நாம் நமது பதிவை நீக்கிகொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us