தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'சகலகலா' சவுண்டுபார்

'சகலகலா' சவுண்டுபார்

'சகலகலா' சவுண்டுபார்


PUBLISHED ON : டிச 12, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 12, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனம் புதிதாக, 'ஜெப் ஜூக் பார் 3820 ஏ புரோ' எனும் சவுண்டுபாரை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சவுண்டுபார், அமேசானின் 'அலெக்ஸா' வாய்ஸ் அசிஸ்டென்டை சப்போர்ட் செய்யும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

மெட்டல் கிரில்

69 மி.மீ., சப் - வூபர்

80 வாட் அவுட்புட்

இரண்டு மைக்ரோபோன்கள்

எச்.டி.எம்.ஐ., ஏ.ஆர்.சி., சப்போர்ட்

3.5 மி.மீ., ஆடியோ அவுட்

ஆப்டிகல் இன்புட்

11.5 x 90 x 6.2 செ.மீ.,

2.8 கிலோ எடை

விலை: 8,999 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us