உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : டிச 12, 2021
அ நிறம் | அளவு
'ஆப்பிள்' நிறுவனம், அடுத்த ஆண்டில் 'ஏர்பாட்ஸ் புரோ 2' மற்றும் மூன்று புதிய 'ஆப்பிள் வாட்ச்' மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனம் புத்தாண்டிலிருந்து ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அனேகமாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல் மற்றும் ஆப்பிள் வாட்ச் எஸ்.இ., மாடல் மற்றும் ஒரு கடின தன்மை கொண்ட மாடல் என மூன்று விதமான வாட்சுகளை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிகிறது.
ஏர்பாட்ஸ் புரோ அடுத்த ஆண்டின் பிற்பாதியில் அறிமுகம் ஆகக்கூடும் என, சில இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன.
