உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 31, 2020

அ நிறம் | அளவு
அடுத்த ஆண்டில்,'வாட்ஸ் ஆப் வெப்'பில், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை அறிமுகம் செய்ய இருப்பதாக, பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பல வசதிகளும் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் சாட்டுகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள், வீடியோக்களை காப்பி மற்றும் பேஸ்ட் செய்வதற்கான வசதியும் வழங்கப்படும் என தெரிகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களை சப்போர்ட் செய்யும் என்றும் கூறப்படுகிறது.
