உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 10, 2022

அ நிறம் | அளவு
'போல்ட் ஆடியோ' அண்மையில் புதிதாக ஒரு 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ' இயர்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'போல்ட் ஆடியோ ஏர்பாஸ் இ.என்., கோர் எக்ஸ்' எனும் பெயரில், இந்த இயர்போன் அறிமுகம் ஆகியுள்ளது.
சிறப்பம்சங்கள்:
நான்கு மைக் செட் அப்
30 மணி நேரம் தாக்குப் பிடிக்கும்
யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங்
டச் சென்சிட்டிவ் கன்ட்ரோல்கள்
வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி
இரு வண்ணங்கள்
நீர் புகாது
விலை: 1,799 ரூபாய்.
