உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 02, 2022

அ நிறம் | அளவு
'ஆப்பிள்' நிறுவனம், ஜப்பான் மக்களுக்காக புத்தாண்டு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
ஜப்பானில், இந்த புத்தாண்டு 'புலி' ஆண்டாக கருதப்படுகிறது. இதையடுத்து, ஜனவரி 2, -3 தேதிகளில், ஜப்பானில் ஐபோன் வாங்கும் வாடிக்கையாளர்களில் முதல் 20 ஆயிரம் பேருக்கு, புலி உருவம் பொறித்த 'ஏர் டேக்'கின் லிமிடெட் எடிஷன் சேர்த்து வழங்கப்படும் என, ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
