உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 02, 2022

அ நிறம் | அளவு
'பயர் போல்ட்' நிறுவனம், இந்தியாவில் 'பயர் போல்ட் அல்மைட்டி' ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்
* 1.4 அங்குல அமோல்டு டிஸ்பிளே
* புளுடூத் காலிங்
* வாய்ஸ் அசிஸ்டென்ட் சப்போர்ட்
* 360 ஹெல்த் சப்போர்ட்
* நீர், வியர்வை புகுவதை தடுக்கும்
* 10 நாட்கள் தாங்கும் பேட்டரி
* 6 வண்ணங்களில் கிடைக்கும்
* 11 ஸ்போர்ட் மோடுகள்
அறிமுக சலுகை விலை: 4,999 ரூபாய்.
