உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 06, 2022

அ நிறம் | அளவு
'பாஸ்ட்ராக்' நிறுவனம், 'ரீபிளெக்ஸ்' வரிசையில், அதன் முதல் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்ட்ராக் ரீபிளெக்ஸ் வி.ஓ.எக்ஸ்., எனும் இந்த புதிய வாட்சில், அதன் முகப்பை 100 விதங்களில் மாற்றிக்கொள்ள இயலும்.
சிறப்பம்சங்கள்
1.69 அங்குல டச் ஸ்கிரீன்
மல்டி ஸ்போர்ட் மோடு
ஆக்சிஜன் அளவீடு
துாக்க கண்காணிப்பு
மன அழுத்த கண்காணிப்பு
10 நாட்கள் தாங்கும் பேட்டரி
அமேசான் அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டென்ட்
நான்கு வண்ணங்கள்
விலை: 6,995 ரூபாய்
அறிமுக விலை: 4,995 ரூபாய்
