உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 06, 2022

அ நிறம் | அளவு
போர்ட்ரானிக்ஸ் நிறுவனம், 'பிக்கோ 10 ஸ்மார்ட் மியூசிக் எல்.இ.டி., புரொஜெக்டர்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புரொ ஜெக்டர் வாயிலாக, எந்த ஒரு இடத்தையும் ஹோம் தியேட்டராகவோ, கேமிங் ஸோன் ஆகவோ அல்லது வகுப்பறையாகவோ எளிதாக மாற்றிவிடலாம்.
சிறப்பம்சங்கள்
480 பிக்ஸல்
ஆண்ட்ராய்டு 9.0
வைபை இணைப்பு வசதி
பல கோணங்களில் ஒளிபரப்பலாம்
5,200 எம்.ஏ.எச்., பேட்டரி
160 நிமிடங்கள் பேட்டரி தாங்கும்
ஓராண்டு வாரண்டி
விலை: 29,900 ரூபாய்
