உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 11, 2022

அ நிறம் | அளவு
'பிளாபங்க்ட்' நிறுவனம், 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்' ஒன்றை புதிதாக அறிமுகம் செய்துஉள்ளது.
'பிளாபங்க்ட் பி.டி.டபுள்யு., 20' எனும் பெயரில் இந்த இயர்போன் அறிமுகம் ஆகியுள்ளது.
போட்டிகள் மிகுந்த இந்த பிரிவில், குறைவான விலையில் இந்த இயர்போனை இறக்கி உள்ளது, பிளாபங்க்ட் நிறுவனம்.
சிறப்பம்சங்கள்
10 மி.மீ., டைனமிக் டிரைவர்ஸ்
நீர் புகாமல் தடுக்க ஐ.பி.எக்ஸ்., 5 தரச் சான்று
பேட்டரி லெவல் இண்டிகேட்டர்
யு.எஸ்.பி., டைப் சி போர்ட்
30 மணி நேரம் தாங்கும் பேட்டரி
டச் கன்ட்ரோல் வசதி
வாய்ஸ் அசிஸ்டென்ட்
விலை: 1,299 ரூபாய்.
