தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/போல்ட் ஸ்விங் ஸ்மார்ட் வாட்ச்

போல்ட் ஸ்விங் ஸ்மார்ட் வாட்ச்

போல்ட் ஸ்விங் ஸ்மார்ட் வாட்ச்


PUBLISHED ON : பிப் 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'போல்ட்' நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் இது. இதில் இருக்கும் குறிப்பிடத்தக்க வசதி 'க்யூ.ஆர்., கோடு ஸ்கேனர்' இருப்பது தான்.

சிறப்பம்சங்கள்:

1.9 அங்குல எச்.டி. டிஸ்ப்ளே

ஜிங் அலாய் பிரேம்

சதுர வடிவ டயல்

வாட்ச் வாயிலாக பணம் செலுத்தலாம்

7 நாட்கள் தாங்கும் பேட்டரி

புளூடூத் காலிங் வசதி

100 ஸ்போர்ட்ஸ் மோடுகள்

ஆரோக்கிய கண்காணிப்பு வசதி

விலை: 1,799 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us