
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'விவோ' நிறுவனம், அண்மையில் அறிமுகம் செய்துள்ள 'பட்ஜெட்' விலையிலான ஸ்மார்ட்போன் இது.
இதில் 'கலர் சேஞ்சிங் பேக் பேனல்' இருப்பது புதிய அம்சமாகும். இந்த போனை, சூரிய வெளிச்சத்தில் காட்டும்போது, கலர் மாறும் என்பது சுவாரஸ்யமான ஒன்றாகும்.
சிறப்பம்சங்கள்:
6.38 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே
8ஜி.பி.,+128 ஜி.பி.,
மூன்று பின்பக்க கேமரா செட் அப்
64 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா
16 மெகா பிக்ஸல் செல்பி கேமரா
4,500 எம்.ஏ.எச்., பேட்டரி
டைப் சி சார்ஜிங் போர்ட்
3 வண்ணங்கள்
5ஜி இணைப்பு வசதி
விலை: 24,999 ரூபாய்

