உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 06, 2022

அ நிறம் | அளவு
'போட்' நிறுவனம் அண்மையில், 'ஏர்டோப்ஸ் 181' மற்றும் 'ஏர்டோப்ஸ் 601' எனும், இரு ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்சுகளை அறிமுகம் செய்த கையோடு, தற்போது புதிதாக, 'ஏர்டோப்ஸ் 111' எனும் புதிய இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு நுழைவுநிலை இயர்பட்ஸ்.
சிறப்பம்சங்கள்
13 மி.மீ., டிரைவர்கள்
5.1 புளுடூத்
7 மணி நேர பேட்டரி
சார்ஜிங் கேஸ் உடன் 28 மணி நேரம்
டச் கன்ட்ரோல்
அழைப்புகளை ஏற்கலாம்
வாய்ஸ் அசிஸ்டென்ட் சப்போர்ட்
நான்கு வண்ணங்கள்
விலை: 1,299 ரூபாய்
