உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 06, 2022

அ நிறம் | அளவு
'கூகுள்' நிறுவனத்தின் 'பிக்ஸல் 6 ஏ' போன், இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் நிறுவனம் அண்மைக் காலமாகவே தன்னுடைய 'பிளாக்ஷிப்' போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதை தவிர்த்து வருகிறது. 'பிக்ஸல் 6' மற்றும் 'பிக்ஸல் 6 புரோ' ஆகியவை தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் அறிமுகம் செய்யும் வாய்ப்பே இல்லை என சொல்லப்படுகிறது. எனவே, அதற்காக நாம் காத்திருக்க தேவையில்லை என்றே தோன்றுகிறது.
இந்நிலையில், 'கூகுள் பிக்ஸல் 6 ஏ' ஸ்மார்ட்போன், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மார்ச் வந்தால் தெரிந்துவிடும்.
