தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/போட் ராக்கர்ஸ் 335 புதிய புளூடூத் இயர்போன்

போட் ராக்கர்ஸ் 335 புதிய புளூடூத் இயர்போன்

போட் ராக்கர்ஸ் 335 புதிய புளூடூத் இயர்போன்


PUBLISHED ON : செப் 18, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 18, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போட் நிறுவனம், இந்தியாவில் புதிதாக, 'போட் ராக்கர்ஸ் 335' எனும், ஒயர்லெஸ் நெக்பேண்டு இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.இந்த புதிய புளூடூத் இயர்போனில், குறிப்பிடத்தக்க அம்சம், இதன் பேட்டரி. 30 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும் வகையில் உள்ளது, இதன் சிறப்பு. 10 நிமிடம் சார்ஜ் செய்தால், 10 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். மொத்த சார்ஜிங் நேரம், 40 நிமிடங்கள். 'யு.எஸ்.பி., டைப் சி போர்ட்' மூலம் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம்.மேலும், 10 மிமீ டிரைவர், 5.0 புளூடூத் இணைப்பு வசதி, வெளிப்புற சப்தங்கள் அதிகம் ஊடுருவாத வகையிலான, 'நாய்ஸ் கேன்சலேஷன்ஸ்' தொழில்நுட்பம் என பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த இயர்போனில் தண்ணீர் புகாது.சிவப்பு, மஞ்சள், நீலம் என பல வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us