உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 25, 2022

அ நிறம் | அளவு
'சாம்சங்' நிறுவனம், இந்தியாவில், அதன் 'கேலக்ஸி ஏ' வரிசையில், புதிதாக இரண்டு போன்களை அறிமுகம் செய்துள்ளது.
'சாம்சங் கேலக்ஸி ஏ - 04' மற்றும் 'சாம்சங் கேலக்ஸி ஏ - 04இ' என இரண்டு போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
சாம்சங் கேலக்ஸி ஏ - 04
* 6.5 அங்குல முழு எச்.டி.,
* ஆண்ட்ராய்டு 12
* 4/8 ஜி.பி.,+ 64/128 ஜி.பி.,
* 50 மெகாபிக்ஸல் கேமரா
* புளூடூத் 5வி
* 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
* டைப் சி போர்ட் இணைப்பு
விலை: 11,999 ரூபாயில் துவங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ - 04இ
* 6.5 அங்குல முழு எச்.டி.,
* ஆண்ட்ராய்டு 12
* 3/4 ஜி.பி.,+ 32/64/128 ஜி.பி.,
* 13 மெகாபிக்ஸல் கேமரா
* புளூடூத் 5வி
* 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
விலை: 9,299 ரூபாயில் துவங்குகிறது.
