தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/பட்ஜெட் விலையில் பகட்டான போன்

பட்ஜெட் விலையில் பகட்டான போன்

பட்ஜெட் விலையில் பகட்டான போன்


PUBLISHED ON : மே 01, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 01, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மைக்ரோமேக்ஸ்' நிறுவனம், இந்தியாவில் 'மைக்ரோமேக்ஸ் இன் 2 சி' எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன், கடந்த ஆண்டு அறிமுகம் ஆன, 'மைக்ரோமேக்ஸ் இன் 2பி' போலவே கிட்டத்தட்ட உள்ளது. மே முதல் தேதியிலிருந்து விற்பனைக்கு வருகிறது.

சிறப்பம்சங்கள்

* ஆண்ட்ராய்டு 11

* 6.52 அங்குல எச்.டி., திரை

* 3 ஜி.பி., + 32 ஜி.பி.,

* இரண்டு கேமரா செட் அப்

* 5, 000 எம்.ஏ.எச்., பேட்டரி

* 10 வாட் சார்ஜிங்

* 198 கிராம் எடை

* இரண்டு வண்ணங்கள்

விலை: 8,499 ரூபாய்.

அறிமுக விலை: 7,499 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us