உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 01, 2022

அ நிறம் | அளவு
'மிவி' எனும் இந்திய நிறுவனம், புதிதாக, முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, 'மிவி டுயோபாட்ஸ் எப் 60' எனும் 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ' இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்
* 12 மி.மீ., டிரைவர்கள்
* வி5.1 புளுடூத் இணைப்பு வசதி
* 30 அடி துாரம் வரை செயல்படும்
* 50 மணி நேர பிளேபேக்
* யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங்
* நீர், வியர்வையை தடுக்கும்
* நான்கு வண்ணங்கள்
விலை: 1,499 ரூபாய்.
