தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/பட்ஜெட் இயர்பட்ஸ்

பட்ஜெட் இயர்பட்ஸ்

பட்ஜெட் இயர்பட்ஸ்


PUBLISHED ON : ஆக 14, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சவுண்டுகோர்' நிறுவனம், இந்தியாவில், 'சவுண்டுகோர் ஆர் 100' எனும், ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது.

இது ஒரு பட்ஜெட் இயர்பட்ஸ் ஆகும். சவுண்டுகோர் நிறுவனத்தின் 'ஆர்' வரிசையில் இது முதல் ஆடியோ தயாரிப்பாகும்.

சிறப்பம்சங்கள்

* இரண்டு வண்ணங்கள்

* 25 மணி நேர பேட்டரி திறன்

* 10 மி.மீ., டிரைவர்கள்

* புளுடூத் வி.5 இணைப்பு

* 500 எம்.ஏ.எச்., பேட்டரி

* தண்ணீர் புகாது

* யு.எஸ்.பி., டைப் சி போர்ட்

விலை: 1,999 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us