sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

டெக் டைரி

/

'கூகுள் ஸ்மார்ட் ஸ்பீக்கரை' பயன்படுத்தி வீட்டில் பேசுவதை 'ஹேக்கர்'கள் கேட்க முடியுமா?

/

'கூகுள் ஸ்மார்ட் ஸ்பீக்கரை' பயன்படுத்தி வீட்டில் பேசுவதை 'ஹேக்கர்'கள் கேட்க முடியுமா?

'கூகுள் ஸ்மார்ட் ஸ்பீக்கரை' பயன்படுத்தி வீட்டில் பேசுவதை 'ஹேக்கர்'கள் கேட்க முடியுமா?

'கூகுள் ஸ்மார்ட் ஸ்பீக்கரை' பயன்படுத்தி வீட்டில் பேசுவதை 'ஹேக்கர்'கள் கேட்க முடியுமா?


PUBLISHED ON : ஜன 08, 2023

Google News

PUBLISHED ON : ஜன 08, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



புதுமையான சாதனங்கள் பெருகப் பெருக, ஆபத்துகளும் அதிகரித்து கொண்டே வருகிறது.

அந்த வரிசையில், அண்மையில், 'கூகுள் ஸ்மார்ட் ஸ்பீக்கரை' 'ஹேக்' செய்ய முடியும் என்றும், அதனால், வீட்டில் பேசுவதைக் கூட 'ஹேக்கர்'களால் கேட்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர் ஒருவர் நிரூபித்துள்ளார்.

'கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்'களைப் பயன்படுத்துபவர்களை ஹேக்கர்கள் உளவு பார்க்க முடியும் என்று ஆராய்ச்சியாளர் மாட் குன்ஸே கண்டறிந்துள்ளார். கூகுள் ஹோம் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி அவர் 'நெஸ்ட் மினி'க்கு 'பின்கதவு' கணக்கு இருப்பதை குன்ஸே கண்டுபிடித்துள்ளார்.

இதன் வாயிலாக, ஸ்மார்ட் ஸ்பீக்கரைக் கட்டுப்படுத்தலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களால் வீட்டில் இருக்கும் ஸ்பீக்கரின் மைக்ரோபோனை அணுக முடியும்.

மேலும், இதன் தொடர்ச்சியாக நமது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வரை அவர்களால் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இதை கண்டுபிடித்ததும் குன்ஸே இத்தகவலை கூகுளுக்கு தெரிவித்து, கிட்டத்தட்ட 88 லட்சம் ரூபாய் வெகுமதியும் பெற்றுள்ளார்.

இவை போன்ற பிரச்னைகள் வரும்போது, அவற்றை உடனக்குடன் சரி செய்து, 'அப்டேட்'களை வெளியிட்டு, வாடிக்கையாளர்களை பாதுகாத்து வருகிறது, கூகுள்.






      Dinamalar
      Follow us