உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 25, 2022

அ நிறம் | அளவு
பிரபல 'நாய்ஸ்' நிறுவனம், அதன் 'கலர்பிட் புரோ 4' வரிசையில் மூன்றாவதாக, 'கலர்பிட் புரோ 4 ஆல்பா' எனும் ஸ்மார்ட்வாட்சை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு முன்பாக இவ்வரிசையில், 'ரெகுலர்' மற்றும் 'மேக்ஸ்' எனும் வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது.
இந்த இரு வாட்சுகளை சற்று மேம்படுத்தி, கூடுதல் அம்சங்களை சேர்த்து, புதிய வாட்சை, நாய்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
நாய்ஸ் கலர்பிட் புரோ 4 ஆல்பா ஸ்மார்ட்வாட்ச், தற்போது சந்தையில் உள்ள 'ரியல்மி வாட்ச் 3 புரோ, ஒன்பிளஸ் நார்டு வாட்ச்' போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை: 3,799 ரூபாய்.
