தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/இரட்டை வாட்சுகள்

இரட்டை வாட்சுகள்

இரட்டை வாட்சுகள்


PUBLISHED ON : டிச 25, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரபல 'பயர் - போல்ட்' நிறுவனம், அண்மையில் இந்திய சந்தையில், இரண்டு 'ஸ்மார்ட் வாட்சு'களை அறிமுகம் செய்துள்ளது.

'பயர் - போல்ட் டேங்க்' மற்றும் 'பயர் - போல்ட் ரைஸ்' என்ற பெயரில் இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த வாட்சுகளுக்கும் இடையே பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை, விலை உட்பட.

சிறப்பம்சங்கள்:

* 1.85 அங்குல எல்.சி.டி.,

* 123 ஸ்போர்ட்ஸ் மோடுகள்

* ஆரோக்கிய கண்காணிப்பு

* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி

விலை: 1,999 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us