உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 01, 2023

அ நிறம் | அளவு
தொடர்ச்சியாக பயணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வசதியாக, 'போர்ட்ரானிக்ஸ்' நிறுவனம் புதிதாக, 'போர்ட்ரானிக்ஸ் கார் பவர் 120' எனும் பெயரில், ஒரு கார் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்
120 வாட் பவர் அவுட்புட்
ஜிங்க் அலாய் பாடி
மூன்று சார்ஜிங் போர்ட்டுகள்
ஒரு யு.எஸ்.பி-ஏ., போர்ட்
இரண்டு டைப் சி., போர்ட்
லேப்டாப்பையும் சார்ஜ் செய்யும் வசதி
ரூ.2,299
