உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 01, 2023

அ நிறம் | அளவு
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, 'போட்' நிறுவனம், 'போட் வேவ் எலெக்ட்ரா' எனும் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்
1.91 அங்குல எச்.டி., டிஸ்ப்ளே
அலுமினியம் அலாய் பாடி
புளூடூத் காலிங் வசதி
50 தொலைபேசி எண்களை சேமிக்கலாம்
ஆரோக்கிய கண்காணிப்பு வசதி
100 ஸ்போர்ட்ஸ் மோடுகள்
இரண்டு பில்ட் - இன் கேம்கள்
ஒரு வாரம் தாங்கும் பேட்டரி
ரூ.1,799
