உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 01, 2023

அ நிறம் | அளவு
'டிஸோ' நிறுவனம், அதன் 'டிஸோ பட்ஸ் இசட் புரோ' மாடலை அடுத்து, 'டிஸோ பட்ஸ் இசட் பவர்' எனும், புதிய 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்ட்ரீயோ' இயர்பட்சை அறிமுகம் செய்துஉள்ளது. இந்த இயர்பட்ஸ், சந்தையில் இருக்கும் 'நாய்ஸ், போட், ரெட்மி' நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
10 மி.மீ., டைனமிக் டிரைவர்கள்
இ.என்.சி., வசதியால் தெளிவான ஆடியோ
380 எம்.ஏ.எச்., பேட்டரி
30 மணி நேரம் தாக்குப்பிடிக்கும்
3 வண்ணங்கள்
ரூ. 1,999
