தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'டிஸோ' வாட்ச் டி2

'டிஸோ' வாட்ச் டி2

'டிஸோ' வாட்ச் டி2


PUBLISHED ON : பிப் 05, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அண்மையில் வெளியாகி உள்ள 'டிஸோ' நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச் இது. இருப்பினும் சற்று வலுவான வாட்சாக இருப்பது இதன் சிறப்பு.

சிறப்பம்சங்கள்:

* 1.91 அங்குல திரை

* அலுமினியம் கேஸ்

* 150 வகை முக அமைப்பு

* 120 ஸ்போர்ட்ஸ் மோடுகள்

* ஆரோக்கிய கண்காணிப்பு

* வாய்ஸ் காலிங்

* நாய்ஸ் கேன்சலிங் வசதி

* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி

அறிமுக சலுகை விலை: 1,799 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us