தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/பயர்-போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச்

பயர்-போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச்

பயர்-போல்ட் குவாண்டம் ஸ்மார்ட்வாட்ச்


PUBLISHED ON : பிப் 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பயர்-போல்ட்' நிறுவனம், இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ள சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச் இது. அனைத்து ஸ்மார்ட்வாட்சுகளிலும் இருக்கும் வழக்கமான வசதிகள், தொழில்நுட்பங்கள் இதிலும் இடம்பெற்றுள்ளன.

சிறப்பம்சங்கள்:

1.28 அங்குல டிஸ்ப்ளே

வட்ட வடிவ டயல்

புளூடூத் காலிங் வசதி

வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி

ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்

50 வகை முக அமைப்புகள்

7 நாட்கள் தாங்கும் பேட்டரி

128 எம்.பி., சேமிப்பு வசதி

விலை: 2,999 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us