தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/பிடிரான் பாஸ்பாட்ஸ் ப்ளேர்

பிடிரான் பாஸ்பாட்ஸ் ப்ளேர்

பிடிரான் பாஸ்பாட்ஸ் ப்ளேர்


PUBLISHED ON : பிப் 12, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பிடிரான்' நிறுவனம், 'பிடிரான் பாஸ்பாட்ஸ் ப்ளேர்' எனும் புதிய இயர்பட்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு சகாய விலை 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்' ஆகும்.

இதில் 'ட்ரூ டாக்' தொழில்நுட்பம் இருப்பது சிறப்பான அம்சம்.

சிறப்பம்சங்கள்:

13 மி.மீ., 'டைனமிக் டிரைவர்'கள்

விளையாட்டுகளுக்கு 'பவர்புல் பாஸ்'

புளூடூத் 5.3 இணைப்பு

யு.எஸ்.பி., டைப் சி., போர்ட்

35 மணி நேரம் தாங்கும்

'வாய்ஸ் அசிஸ்டென்ட்' வசதி

தெறிக்கும் நீர், வியர்வை புகாது

'டச் கன்ட்ரோல்' வசதி

மூன்று வண்ணங்கள்

விலை: 899 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us