தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'கேலக்ஸி இஸட் போல்டு 2 - 5ஜி' முன்பதிவு நாளை துவக்கம்

'கேலக்ஸி இஸட் போல்டு 2 - 5ஜி' முன்பதிவு நாளை துவக்கம்

'கேலக்ஸி இஸட் போல்டு 2 - 5ஜி' முன்பதிவு நாளை துவக்கம்


PUBLISHED ON : செப் 16, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்சங் நிறுவனத்தின், புதிய போல்டபிள் ஸ்மார்ட் போன் மாடலான, 'கேலக்ஸி இஸட் போல்டு 2 - 5ஜி' போனுக்கான முன்பதிவு, இந்தியாவில் நாளை துவங்குகிறது.சாம்சங்கின் புதிய போல்டபிள் போனான இது, 7.6 அங்குல மெயின் திரை கொண்டதாகும். இதன் கவரில் உள்ள திரை, 6.2 அங்குல அளவு கொண்டதாகும்.இந்த போனுக்கான முன்பதிவை, சாம்சங் இணையதளம் வழியாக வாடிக்கையாளர்கள் செய்துகொள்ள முடியும்.கூடுதல் கட்டணமில்லாத, 12 மாத தவணை திட்டத்திலும் இந்த போனை பெற்றுக்கொள்ள முடியும்.விலை: 1,49,999 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us