தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/கேலக்ஸி டேப் எஸ் 8

கேலக்ஸி டேப் எஸ் 8

கேலக்ஸி டேப் எஸ் 8


PUBLISHED ON : பிப் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்., 8, கேலக்ஸி டேப் 8 எஸ்., 8 பிளஸ், கேலக்ஸி டேப் எஸ்., 8 பிளஸ்' ஆகியவை அறிமுகம் ஆகியுள்ளன. 'கேலக்ஸி எஸ் 22' வரிசை போன்களை அறிமுகம் செய்த கையோடு இவற்றையும் அறிமுகம் செய்துள்ளது சாம்சங்.

உலக சந்தையில், 'கேலக்ஸி டேப் எஸ் 8' விலை 52 ஆயிரத்து, 500 ரூபாயில் துவங்குகிறது. 'கேலக்ஸி டேப் எஸ் 8 பிளஸ்' 63 ஆயிரத்து 300 ரூபாயிலும்; 'கேலக்ஸி டேப் 8 அல்ட்ரா' 82 ஆயிரத்து 300 ரூபாயிலும் துவங்குகிறது.

கேலக்ஸி டேப் 8 வரிசையின் விலை மற்றும் இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்பது போன்ற விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us