உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 29, 2021

அ நிறம் | அளவு
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதனுடைய, '5ஜி' ஸ்மார்ட்போன் மற்றும், 'ஜியோ புக்' எனும் குறைந்த விலை லேப்டாப் ஆகியவற்றை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அனேகமாக, ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'கூகுள்' நிறுவன கூட்டுடன், ஜியோ ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த போன், 'ஜியோ ஓ.எஸ்,' அடிப்படையிலான, 'ஆண்ட்ராய்டு' அல்லது, 'ஆண்ட்ராய்டு கோ' போனாக இருக்கலாம் என்கிறார்கள்.
